திபோர் பில் ஏரி
திபோர் பில் அல்லது தீபோர் பீல் (Dipor Bil or Deepor Beel,, இது இந்தியாவின் அசாம், மாநிலத்தின் காமரூப் மாவட்ட குவகாத்தி நகரின் 15 கிலோமீட்டர், தென் மேற்கே அமைந்துள்ள இந்த ஏரி, ஒரு நிரந்தர நன்னீர் ஏரியாகும். உயிரியல், மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஏரியின், மேற்பரப்பு பகுதியானது 4.014 எக்டர், சராசரி ஆழம், 1 மீட்டரும், அதிகபட்ச ஆழமாக, 4 மீட்டர் என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், திபோர் பில் ஏரியின் தென் மேற்கே, அசாம் மாநிலத்தின் முதன்மை ஆறான பிரம்மபுத்திரா ஆறு ஓடுகிறது.
Read article